Tag: பிரதித் தவிசாளர் கௌரவ. இந்திரகுமார்

வில்பத்து வர்த்தமாணி அறிவித்தலை ரத்து செய்யுமாறு கிழக்கு மாகாண சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிழக்கு மாகாண சபையின் 76ஆவது அமர்வு 2017.04.25ஆந்திகதி-செவ்வாய்கிழமை பிரதித் தவிசாளர் கௌரவ. இந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது. இம்மாகாண சபை அமர்வின்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்கள் ஜனாதிபதி மைத்திரிப்பால...