Tag: பிரதமகணக்காளர் கே.காண்டீபன்

ஆலயங்கள் சமுகத்தை வளர்த்தெடுக்கவேண்டும்!

இந்துகலாசாரத்திணைக்களத்தின் கணக்காளர் காண்டீபன் உரை! (காரைதீவு  நிருபர் சகா)   ஆலயங்கள் சமுகமையமாக செயற்பட்டு தான்சார்ந்த சமுகத்தை வளர்த்தெடுக்கவேண்டும்.  இவ்வாறு இந்துகலாசார சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சின் இந்துகலாசாரத்திணைக்களத்தின்  பிரதமகணக்காளர் கே.காண்டீபன் தெரிவித்தார்.   இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின்...