Tag: பாக்கியசெல்வம் அரியநேத்திரன்

தலைவர் பிரபாகரனின் சிந்தனையில் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பை கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் மூலம் உடைக்க வேண்டாம்.

தமிழ்தேசிய கூட்டமைப்பு கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் முயற்சியினால் தமிழீழவிடுதலைப்புலிகளின் காலத்தில் 2001,ம் தலைவர் பிரபாகரனின் சிந்தனையில் உருவாக்கப்பட்டது அதை கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் மூலம் இரண்டாக உடைக்க துணைபோக வேண்டாம் தமிழ் தேசிய...

இனிமேல் வடக்கு கிழக்கில் இருக்கின்ற தமிழ் ஊடகவியாலாளர்கள் எவராலும் தாக்கப்படக் கூடாது .அரியநேத்திரன்

க. விஜயரெத்தினம்) வடகிழக்கில் ஊடகப்பணி செய்யும் தமிழ் ஊடகவியலாளர்கள் இனிமேலும் தாக்கப்படக்கூடாது.சுதந்திரமாக ஊடகப்பணியை மேற்கொள்ளும் ஊடகவியலாளர்கள் அரசாங்கத்தினால் பாதுகாக்கப்படவேண்டும்.மாறாக அவர்களை துன்புறுத்தவோ அல்லது அவர்களை கடத்தி கொலை செய்யவோ கூடாது.கடந்த ஆட்சியில்படுகொலைகளைச் செய்தவர்கள், அதற்குச்...

மட்டக்களப்பில் நாம் நினைவு தினம் செய்யாது விட்டிருந்தால் எந்தக்கொம்பனும் நினைவு தினத்தை செய்திருக்கமாட்டார்கள்.

முள்ளிவாய்க்கால் ஒன்பதாம் ஆண்டு நினைவு வணக்கம் யார் தலைமையில் செய்ய வேண்டும் என்பதற்கு பலத்த போட்டியும் பொறாமையும் ஒற்றுமையாக தீர்மானம் எடுக்கமுடியாமல் வக்கற்றவர்களாக திண்டாடும் நிலையை இப்போது பார்க்கின்றோம் ஆனால் முள்ளிவாய்க்கால் முதலாம்...

தலைவர் பிரபாகரனின் கோட்பாட்டை சிதைக்க சிலர் கிழக்கில் முயற்சிக்கின்றனர்.அரியம்.

கிழக்கிலே தமிழ்ப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்கின்ற போர்வையில் தந்தை செல்வா, தலைவர் பிரபாகரன், தற்போதைய தலைவர் சம்பந்தன் ஐயா ஆகியோரின் கோட்பாட்டைச் சிதைப்பதற்காக முயற்சி செய்கின்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்திற்கு...