Tag: பழங்குடி மக்களின் உரிமைகளுக்கான அமைப்பு

திருக்கோணமலை பழங்குடி மக்களின் உரிமைப் போராட்டம்

அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து   திருக்கோணமலை. பழங்குடி மக்களின் உரிமைகளுக்கான அமைப்பு,மகஜர் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளனர்.அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ''இலங்கைத்தீவில் வாழும் பூர்வீக பழங்குடிகளான நாங்கள் இயக்கர் நாகர் வழிவந்த வழித்தோன்றல்களாக எம்மைக்கருதுகிறோம். எம்மில் ஒரு பிரிவினர்...