Tag: பன்சேனை

மட்டு.பன்சேனையில் மாற்றுப்பாதையின்மையினால் போக்குவரத்து செய்வதில் பயணிகளுக்கு சிரமம்.

(படுவான் பாலகன்)  மட்டக்களப்பு, மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பன்சேனைக்கு செல்லுகின்ற பிரதான வீதியில் சில்லிக்கொடியாறு பகுதியில் அமைக்கப்படும் பால நிர்மாண வேலைகாரணமாக அவ்வீதியினூடாக போக்குவரத்து செய்ய முடியாத நிலையேற்பட்டுள்ளதாக பயணிகள்...

பன்சேனை பாரி வித்தியாலயத்தில் மாணவர் பாராளுமன்ற தேர்தல்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பன்சேனை பாரி வித்தியாலயத்தில் நேற்று மாணவர் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதன் போது, பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் பலர் போட்டியிட்டதுடன், சிறப்பாகவும் தேர்தல் நடைபெற்றது.   ...