Tag: பனிச்சங்கேணி

பனிச்சங்கேணி மீனவர் உயிரிழப்பு

வாகரைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிச்சங்கேணி ஆற்றில் வயோதிப மீனவர் ஒருவர் புதன்கிழமை மாலை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர். பனிச்சங்கேணி சல்லித்தீவில் வசிக்கும் மீனவர் வேறுப்பிள்ளை தங்கராசா (வயது 64) என்பவரே...