Tag: பட்டிமன்றம்

மட்டு – தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற பட்டிமன்றம்

செ.துஜியந்தன் மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் கிழக்குமாகாண பட்டிமன்றக்குழுவினரின் நுண்கடன் சமூகத்திற்கு அவசியமா? அவசியம் இல்லையா? எனும் தலைப்பில் சிறப்புபட்டிமன்றம் மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. மட்டு தமிழிச்சங்கத்தின் தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்...