Tag: பட்டிப்பளை

தமிழர்விடுதலைக்கூட்டணியின் பட்டிப்பளை பிரதேசசபை உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்.

தமிழர்விடுதலைக்கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு பட்டிப்பளை பிரதேசசபைக்குத்தெரிவான  பிரதேசசபை உறுப்பினர்கள் இன்று காலை கொக்கட்டிச்சோலை கலாசாரமண்டபத்தில் மக்கள் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் உட்பட பல முக்கியஸ்தர்களும்...

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் பட்டிப்பளைக் கோட்டம் முதலிடம்

(படுவான் பாலகன்)  தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட 49மாணவர்கள் வெளியாகியுள்ள பெறுபேறுகளின் அடிப்படையில் மாவட்டவெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர். பட்டிப்பளை, வவுணதீவு, ஏறாவூர்பற்று ஆகிய கோட்டங்களை உள்ளடக்கிய இவ்வலயத்தில் பட்டிப்பளை...

பட்டிப்பளைப் பிரதேசத்தில் 18,042 ஏக்கரில் நெற்செய்கை.

(படுவான் பாலகன்) மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் 2017/2018 பெரும்போகத்தில் 18,042 ஏக்கரில் நெற்செய்கை மேற்கொள்வதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மண்முனை தென்மேற்கு பிரதேச விவசாய ஆரம்பக் கூட்டம் இன்று(22) வெள்ளிக்கிழமை கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில்,...