Tag: பட்டமளிப்பு விழா

துக்க நாளான கிழக்கு பல்கலைகழக 21வது பட்டமளிப்பு விழா

கிழக்கு பல்கலைகழகத்தின் 21வது பட்டமளிப்பு விழா அப் பல்கலைகழக நல்லையா மண்டபத்தில் நடந்தாலும் மாணவர்களின் தொடர் போராட்டம் காரணமாக இன்றைய பட்டமளிப்பு விழா துக்க தினம் போல் பல்கலைகழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.. பல்வேறுபட்ட கோரிக்கைகளை...