Tag: படகோட்டம்!

திகிலூட்டும் சமுத்திர படகோட்டம்!

விளம்பிவருட சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்கழகம் நேற்று(15) நடாத்திய திகிலூட்டும் சமுத்திர படகோட்டப்போட்டி ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் மத்தியில் நடைபெற்றது. காரைதீவுக்கடலில் 10இயந்திரப்படகுகள் பங்குபற்றிய இப்போட்டி புத்தாண்டைக்கொண்டாடும் பார்வையாளர்களுக்கு  கண்கொள்ளாக்காட்சியாக அமைந்தது. இங்கு படகுகள்...