Tag: நுண்கடன்

காரைதீவுப்பிரதேசத்துள் இனிமேல் நுண்கடன் வழங்கலுக்கு தடை!

நுண்கடன்நிறுவனங்களுடனான கூட்டத்தில் தவிசாளர் அதிரடிஉத்தரவு! (காரைதீவு  நிருபர் சகா)   காரைதீவுப் பிரதேச எல்லைக்குள் இனிமேல் நுண்கடன்  எதுவும் வழங்கமுடியாது. நுண்கடன்வழங்கல் தடைசெய்யப்பட்டுள்ளது.   இவ்வாறான உத்தரவை நுண்கடன்வழங்கும்நிறுவனங்களுடனான கூட்டத்தில் காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கி.ஜெயசிறில் உத்தரவிட்டார்.   காரைதீவுப்பிரதேசத்துள் நுண்கடன் வழங்கிய...