Tag: நீறுபோட்டசேனை

நீறுபோட்ட சேனையில் குளத்தின் அணைக்கட்டு திறந்து வைப்பு

(படுவான் பாலகன்) மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட குழுவினமடு கிராமசேவையாளர் பிரிவின் நீறுபோட்டசேனை குளத்தின் அணைக்கட்டு திறப்பு நிகழ்வு நேற்று வியாழக்கிழமை(21) இடம்பெற்றது. தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் நிதியொதுக்கீட்டின் கீழ் 2மில்லியன் ரூபாய்...