Tag: நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க

வடக்கின் மே-18 நினைவுகூரல்களுக்கு அரசாங்கம் தடை விதிக்கவேண்டும்.

ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இறந்தவர்களை நினைவுகூர வடக்கு மக்கள் தயாராகி வருகின்ற நிலையில், வடக்கின் இவ்வாறான சகல செயற்பாடுகளையும் தடுத்து நிறுத்துமாறு ஜாதிக ஹெல உறுமய அரசாங்கத்தை கோரியுள்ளது. ஜாதிக ஹெல உறுமயவின் இணைச்...