Tag: நாசிவன்தீவு

நாசீவந்தீவு மக்களின் குடி நீர் பிரச்சனையை ஓரளவு தீர்த்த வாழைச்சேனை சபை உறுப்பினர்

வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட நாசிவந்தீவு மக்களின் குடி நீர் பிரச்சனையை ஓரளவு தீர்க்கும் முகமாக தண்ணீர் தாங்கிகள் வைக்கப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்படுகின்றது. நாசிவன்தீவு மாதர் அபிவிருத்தி சங்கத்தினால் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினரும்,...