Tag: நற்பிட்டிமுனை

நற்பிட்டிமுனையில் 1832 இல் கட்டப்பட்ட வீடும் வன்னியனார் பற்றிய தகவலும்

மட்டக்களப்பு பகுதியை சிற்றரசர்கள் ஆட்சி செய்துவந்த காலப்பகுதியில் அம்பாறை மாவட்டம் கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலகப்பிரிவில் அமைந்துள்ள பழமைவாய்ந்த நற்பிட்டிமுனைக் கிராமத்தை மையமாக வைத்தே வன்னிமைக்கான திக்கதிபர்கள் ஆட்சி செய்துவந்துள்ளனர். இக் கிராமத்தை மையமாக...