Tag: தேர்த்திருவிழா

கல்முனை சந்தானேஸ்வரர் தேவஸ்த்தானத்தின் தேர்த்திருவிழா

கல்முனை மாநகரின் கண் வீற்றிருக்கும் சந்தானேஸ்வரர் தேவஸ்த்தான பிரமோட்சவ திருமுக விழாவின் சிறப்பு வாய்ந்த நிகழ்வான தேர்த்திருவிழா நிகழ்வானது இன்று அதிகாலை 3 மணியளவில் பூசை வழிபாடுகள் ஆரம்பமாகி காலை 6 மணிளவில்...