Tag: தேசியக் கொடி

தேசிய கொடியை துக்காமைக்கு அமைச்சருக்கு எதிர்ப்பு : தூக்கிய சம்பந்தனுக்கு காட்டிய நல்லெண்ணம் என்ன?

தேசியக் கொடியை தூக்க மறுத்த வடமாகாணசபை அமைச்சரை கண்டிப்போம். ஆனால், இன்று இந்த அமைச்சர் தேசியக் கொடியை தூக்கவில்லை என்பதில் குறை காணும் தென்னிலங்கை தீவிரவா திகள், அன்று தேசியக்கொடியை தூக்கிய சம்பந்தனுக்கு...