Tag: தேங்காய்

தேங்காயின் விலை காட்சிப்படுத்துவது கட்டாயம்

தேங்காயின் சில்லறை விலை தற்போது குறைந்திருப்பதாக தெங்கு செய்கைச் சபை தெரிவித்துள்ளது. அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கையே இதற்கான காரணமாகும். இதன்படி 65 ரூபா என்ற மட்டத்திற்கு தேங்காயின் விலை குறைந்துள்ளது. எனினும், கூடிய விலைக்கு...

நாங்கள் மண்ணையா உண்பது ?

அரிசி 100 ரூபாய், தேங்காய் 100 ரூபாய்! அப்படி என்றால் நாங்கள் மண்ணையா உண்பது ? என்ற வாசகங்களுடன் கூடிய சுவரொட்டிகள்,மட்டக்களப்பு நகரெங்கும் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன. முன்னிலை சோஷ‪லிஸக் கட்சியால் ஒட்டப்பட்டுள்ள அந்தச் சுவரொட்டிகளில்...

அதிக விலையில் தேங்­காயை விற்­பனை செய்தால் தண்­டனை

தேங்காய் ஒன்றின் அதி­க­பட்ச சில்­லறை விலை 75 ரூபா­வாக இருக்க வேண்டும். அதை­விட அதிக விலைக்கு தேங்காய் விற்­பனை செய்­வது தண்­ட­னைக்­கு­ரிய குற்­ற­மாகும் என தெங்கு உற்­பத்திச் சபையின் தலைவர் கபில யகன்­த­வெல...