Tag: துறைமுகத்துவாரம்

தேசியமட்டத்தில் மாறல் நாடகம் முதலிடம்.

கொழும்பு றோயல் கல்லூரியின் தமிழ் நாடக மன்றத்தினால் நடாத்தப்பட்ட தேசியமட்ட நாடகப்போட்டியில், இலங்கை துறைமுகத்துவாரம் இந்துக்கல்லூரி முதலிடத்தினைப் பெற்றுள்ளது. இதற்கான பரிசளிப்பு விழா கொழும்பில் நேற்று(09) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இலங்கை துறைமுகத்துவாரம் இந்துக்கல்லூரி மாணவர்களினால்...