Tag: துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் துங்கா ஒஸ்கா

சமஷ்டி என்பது பிரிவினை அல்ல என்றும் பெரும்பான்மையினர் அதை பிரிவினையாக பார்ப்பது அர்த்தமற்றது

என்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதுவரிடம் தெரிவித்துள்ளார்  யாழ் மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் துங்கா ஒஸ்கா வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை...