Tag: தீரனியம் பயிற்சிப் பாடசாலை மட்டக்களப்பு

ஓட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களைப் பராமரிக்கும் தீரனியம் பயிற்சிப் பாடசாலை

எஸ். பாக்கியநாதன் ஓட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களைப் பராமரிக்கும் தீரனியம் பயிற்சிப் பாடசாலை மட்டக்களப்பு கோவிந்தன் வீதியின் அமைந்துள்ள அருட்சகோதரர்களின் தருமஸ்தானத்தில் இன்று சனிக்கிழமை (08) திறந்து வைக்கப்பட்டது.. ஐக்கிய அமெரிக்க இராஜ்ஜியத்தின் சர்வதேச வைத்திய...