Tag: திருமதி.செல்வி மனோகர்

ஆனந்தசுதாகரனை விடுதலை செய்யாவிட்டால் மட்டக்களப்பில் இரண்டு இலட்சம் பெண்கள் வீதியில் இறங்குவார்கள்.

-க.விஜயரெத்தினம்) சிறைக்கைதி ஆனந்தசுதாகரனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனமெடுத்து ஒருமாதத்திற்குள் விடுதலை செய்யப்பட்டு அவரது பிள்ளைகளுடன் இணைக்கப்படாவிட்டால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட பெண்களையும் ஒன்றுதிரட்டி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்துவேன் என...