Tag: திருமதி சிரியானி விஐயவிக்ரம

வளத்தாப்பிட்டியில் சு.க தேர்தல் அலுவலகம் திறந்துவைப்பு!

சம்மாந்துறைப்பிரதேசசபைக்கான உள்ளுராட்சிமன்றத்தேர்தலில்  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வெள்ளி ஜெயச்சந்திரனின் தேர்தல் அலுவலகம் நேற்றுமாலை வளத்தாப்பிட்டியில் திறந்துவைக்கப்பட்டது.   சம்மாந்துறை பிரதேச சபையின் வளத்தாப்பிட்டி வட்டாரத்திற்கான  வேட்பாளர் வெள்ளி ஐெயசந்திரனின் அழைப்பின் பெயரின் ஏற்பாட்டில்...