Tag: திருமதி.சத்தியானந்தி நவசிவாயம்

போதைப்பொருள் பாவனைக்கு வருடாவருடம் 400 மில்லியன் ரூபா மட்டக்களப்பு மாவட்டத்தில் செலவு செய்கின்றார்கள்.

க. விஜயரெத்தினம்) மட்டக்களப்பு மாவட்டத்தை வறுமையிலிருந்து மீட்டெடுப்பதற்கும்,அபிவிருத்தியில் முன்னேற்றுவதற்கும் புகைத்தல்,மதுபாவனையின் அபாயத்தை மாவட்டத்தில் உள்ள போதைப்பொருள் பாவனையாளர்கள் அதன் தாக்கத்தை புரிந்து கொள்ளவேண்டும்.இதனைப் புரிந்துகொண்டு மாவட்டத்தை மதுபாவனையிலிருந்தும்,புகைத்தலிருந்தும் விடுதலை பெற்று ஆரோக்கியமான சமூகமாக மாற்றுவோம்...