Tag: திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா

சிவானந்த இல்லம் 180 புள்ளிகளைப்பெற்று முதலிடத்தைப்பெற்று வெற்றிவாகைசூடியது.

தேசியபாடசாலையான திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இ.கி.ச. இந்துக்கல்லூரியின் 2018இற்கான இல்லமெய்வல்லூனர் விளையாட்டுப்போட்டியில் சிவானந்த இல்லம் 180 புள்ளிகளைப்பெற்று முதலிடத்தைப்பெற்று வெற்றிவாகைசூடியது. நேற்று மாலை கல்லூரியின் மைதானத்தில் நடந்த இந்த விளையாட்டுப்போட்டிகளில் சிவானந்தா,விவேகானந்தா,இராமகிருஸ்ணா,விபுலானந்தா என நான்கு...