Tag: திருகோணமலை மெய்கெய்சர்

திருகோணமலை மெய்கெய்சர் விளையாட்டுமைதானத்தில் நீச்சல்தடாகம்

பொன்ஆனந்தம் திருகோணமலை மெய்கெய்சர் விளையாட்டுமைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல்தடாகம் விளையாட்டு வீரர்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது. இன்று காலை நடந்த இந்நிகழ்வில் நகரசபைத்தவிசாளர் ந.இராஜநாயகம்.உப தவிசாளர் உள்ளிட்ட நகரசபை உறுப்பினர்கள், கிழக்கு மாகாண சபை விளையாட்டுத்துறைப்பணிப்பாளர்கள் உள்ளிட்ட...