Tag: திருகோணமலை அலஸ்தோட்டம்

திருமலையில் ஆலய நேர்த்தி ஊர்வலத்தில் வாள்வெட்டு

பொன்ஆனந்தம் திருகோணமலை அலஸ்தோட்டம் பகுதியில் நேற்று மாலை 7.45 மணியளவில் ஆலய நேர்த்தி ஊர்வலமொன்றின் நுழைந்து நடாத்தப்பட்ட வாழ்வெட்டுச்சம்பவத்தில் எட்டு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்திய மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் மேலும் பலர்...