Tag: தியாகராஜா சரவணபவன்

நடைமுறையில் வடக்கு கிழக்கு மக்களுக்கான நீதி பாராமுகமாகவே இருக்கின்றது. தி. சரவணபவன்

-க. விஜயரெத்தினம்) அனைத்து அரசுகளும் நீதி அனைவருக்கும் சமமானது என்று சட்டத்தை வரைந்தாலும் நடைமுறையில் வடக்கு கிழக்கு மக்களுக்கான நீதி பாராமுகமாகவே இருக்கின்றது என மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்தார். ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர்...