Tag: தியாகராசாஸ்ரீஸ்கந்தராசா.

அரசாங்கத்தினால் வழங்கப்படும் அபிவிருத்திகள் முடக்கப்படாமல் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்

அரசாங்கத்தினால் வழங்கப்படும் அபிவிருத்திகள் முடக்கப்படாமல் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்கின்றார் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட 14 ஆம் வட்டார வேட்பாளர் தியாகராசாஸ்ரீஸ்கந்தராசா. எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக பிரத்தியோக...