Tag: தாலிக்கொடி

கோயிலுக்கு போய்வந்த பெண்ணின் 11 பவுண் தாலிக்கொடி அபகரிப்பு. பெரியநீலாவணையில் சம்பவம்.

(க. விஜயரெத்தினம்) பெரியநீலாவணை கிராமத்தில் முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த திருடர்களால் ஆலய தரிசனம் செய்திட்டு வீடு திரும்பிய பெண்ணிடம் 11பவுண் தாலிக்கொடி பறித்தெடுக்கப்பட்டுள்ளதாக கல்முனை பொலிசார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...