Tag: தாந்தாமலை

தாந்தாமலை முருகன் தீர்த்தோற்சவம் : பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு.

(படுவான் பாலகன்) கிழக்கிலங்கையில் வரலாற்று சிறப்புமிக்கதாக கூறப்படுகின்ற தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதிநாள் திருவிழா வெள்ளிக்கிழமை(27) இடம்பெற்றது. இதற்கான உபயத்தினை முனைக்காடு கிராமமக்கள் வழங்கினர். மேலும் தீர்த்தோற்சவம், இன்று...