Tag: தமிழ் பரா விளையாட்டுப் போட்டி

தமிழ் பரா விளையாட்டுப் போட்டியில் மட்டு. மாவட்டம் இம்முறையும் முதலாமிடம்

கிழக்கு மாகாண மாற்றுத் திறனாளிகளுக்கான தமிழ் பரா விளையாட்டுப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் 408 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டனர். மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் கடந்த...