Tag: தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள்

எந்த விட்டுக் கொடுப்புக்கும் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிதயார்.

(க. விஜயரெத்தினம்) கிழக்கு தமிழர்களின் இருப்பை பாதுகாப்பதற்கும்,அபிவிருத்தியுடன் கூடிய அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கும், எந்த விட்டுக் கொடுப்புக்கும் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிதயார். பூ.பிரசாந்தன் தெரிவிப்பு. கிழக்கு மாகாண தமிழர்களின் இருப்பை பாதுகாப்பதற்கும்,அபிவிருத்தியுடன் கூடிய அபிலாஷைகளை வென்றெடுப்பாதற்கும்,தமிழ் மக்கள் விடுதலைப்...