Tag: டெங்கு

வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தியில் 83 டெங்கு நோயாளர்கள்

வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பொதுச் சுகாதார பிரிவில் கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை 83 டெங்கு நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்.எஸ்.நஜீப்ஹான் தெரிவித்தார். வாழைச்சேனை கோறளைப்பற்று...