Tag: டாக்டர் ரேணுகா ஜயதிஸ்ஸ

14 லட்சம் மாணவர்கள் காலை உணவை உட்கொள்ளாமல் பாடசாலைகளுக்கு செல்லுகின்றனர்.

நாட்டில் உள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களில் 14 லட்சம் மாணவர்கள் காலை உணவை உட்கொள்ளாமல் பாடசாலைகளுக்கு சமுகமளிப்பதாக இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. போஷாக்குணவு தொடர்பான...