Tag: ஞானமுத்து -ஜெயந்தசீலன்

சவளக்கடை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஆசிரியர் பலி.மனைவி படுகாயம்.

க. விஜயரெத்தினம்) சவளைக்கடை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெரியநீலாவணை கிராமத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.அவரது மனைவியும் படுகாயமடைந்து கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை(10.9.2018) காலை 7.15...