Tag: ஞானமுத்து சிறிநேசன்

பொய் கூறுகின்றவர்கள் மக்களை மடையர்களாக ஆக்கப் புறப்பட்டு தாங்களே மடையர்களாக ஆக்கப்படுவார்கள்…

(பா.உ ஞானமுத்து சிறிநேசன்) இந்த வடிகட்டிய பொய்களை இன்னும் இன்னும் கூறி அவர்களின் அரசியல் தராதரத்தைக் குறைத்துக் கொள்ளாமல் உண்மைகளைக் கூற வேண்டும். பொய் கூறுகின்றவர்கள் மக்களை மடையர்களாக ஆக்கப் புறப்பட்டு தாங்களே மடையர்களாக...