Tag: ஞானசுந்தரம் குகநாதன்

ஊடகத்துறையில் 50அகவை காணும் குகநாதனுக்கு நவயுக நக்கீரன் என்ற பட்டமளித்து கௌரவிப்பு

இலங்கையின் தமிழ் பத்திரிகை உலகில் மூத்த ஊடகவியலாளரும் உதயன் பத்திரிகையின் முன்னாள் செய்தியாசிரியருமான ஞானசுந்தரம் குகநாதன் அவர்களுக்கு சுவிட்சர்லாந்தில் நவயுக நக்கீரன் என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. . சுவிட்சர்லாந்து சென்.மாக்கிறேத்தன் ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி...