Tag: ஜீ.எல்.பீரிஸ்

இரா.சம்பந்தனின் செயற்பாடுகளால் தான், கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் T.N.A வீழ்ச்சி

வடக்கு, கிழக்கு மக்களின் பிரதிநிதியாக இருந்து கொண்டு, அம்மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அக்கறைகாட்டாத இரா.சம்பந்தனின் செயற்பாடுகளால் தான், கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வீழ்ச்சியடைந்தது என தெரிவித்த முன்னாள் அமைச்சர்...