Tag: ஜனாதிபதி மாளிகை

காங்கேசன்துறை ஜனாதிபதி மாளிகையை வடக்கு மாகாண சபையிடம் ஒப்படைக்கவும்!

ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கோரிக்கை! கடந்த ஆட்சியின்போது யாழ்ப்பாணம், காங்கேசன்துறை பகுதியில் 350 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகைக் கட்டிடத்தை வடக்கு மாகாண சபையின் எதிரக்காலத் தேவைகளுக்காக ஒப்படைப்பதற்கு நடவடிக்கை...