Tag: ஜனாதிபதி

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஜனாதிபதியால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று -12- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் நடப்பு பாராளுமன்ற நடவடிக்கைகள் ஜனாதிபதியால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதேவேளை அடுத்த பாராளுமன்ற அமர்வு மே 8 திகதி...

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்து ஜனாபதிபதிக்குக் கடிதம்.

மட்டக்களப்பில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட காணியை வேறு காரணங்களைக் காட்டி ஆணைக்குழுவின் தலைமைக் காரியாலயம் வெளிநாடுகளிலுள்ளவர்களுக்கு கையளிக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டுவருவதாக ஜனாதிபதிக்கு முறைப்பாட்டுக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேசசெயலகப்...

கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவை கலைத்துவிடுமாறு ஜனாதிபதி அதிரடி உத்தரவு.

( க.விஜயரெத்தினம்) வடகிழக்கை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி செயலணி உருவாக்கி வடகிழக்கை கட்டியெழுப்புவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கி வைத்து பேசுகையிலே இவ்வாறு தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 242 பட்டதாரிகளுக்கு...

ஜனாதிபதியைக் கொலை செய்ய வந்தவருக்கு பொது மன்னிப்பென்றால் அரசியல் கைதிகளுக்கு ஏன் பொதுமன்னிப்பு வழங்க முடியாது?

அரசியல் கைதிகளை தொடர்ந்து தடுத்து வைத்திருப்பது நாட்டுக்கும், நல்லிணத்துக்கும் நல்லதல்ல என்பதால் அவர்களை பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுவிப்பதற்கு அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் நேற்று (20) பாராளுமன்றத்தில்...

புதிய அரசமைப்பில் சமஷ்டி எண்ணக்கரு இல்லை ; மீளவும் போரொன்று ஏற்படும் என்ற எண்ணம் ஏற்படாமலிருக்க பாடுபடுகின்றோம்

புதிய அரசமைப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையில், சமஷ்டி எண்ணக்கரு எவ்விதத்திலும் வெளிப்படுத்தப்படவில்லையென, ஜனாதிபதி தெரிவித்தார். நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு பாதகமான எந்தவொரு அரசமைப்பையும் தயாரிக்க தான் இடமளிக்கப்போவதில்லை எனவும் தற்போதிருக்கும் அரசமைப்பில் பௌத்த சமயம் தொடர்பில்...

பொருட்களின் விலையை குறைக்க ஜனாதிபதி ஆலோசனை

அரிசி, பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டு இன்று தொடக்கம்  சதோச ஊடாக விற்பனை செய்யப்படவேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார். அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை தொடர்பான விசேட...

மட்டக்களப்பு காந்தி பூங்கா சதுக்கத்தில் ஜனாதிபதி

மட்டக்களப்பு காந்தி பூங்கா சதுக்கத்தில் கடந்த 61 நாட்களாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரி மாணவர்களை இன்று (29) கௌரவ ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவர்கள் சந்தித்து கலந்துரையாடினார்கள்.. இச்...