Tag: செய்திகளின் மறுபக்கம்

விடுதலைப்புலிகள் தேர்தல் அரசியலை நம்பியிருந்தவர்கள் அல்ல – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அழகு குணசீலன்.

விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் கருணாவுக்கும் இடையில் ஏற்பட்ட பிளவிற்கு கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் சிவராம் போன்றவர்கள் காரணமாக இருந்தார்கள் என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. இந்த சந்தேகத்தை இந்நூலாசிரியர் துரைரத்தினமும் எழுப்பியிருக்கிறார் என முன்னாள்...