Tag: சிப்லி பாறூக்

சம்பந்தன் ஐயா! எல்லாவற்றிற்குள்ளும் ஒழிந்திருந்த இனத்துவேசத்தை நீங்களும் கொப்பளித்துவிட்டீர்கள்…….?

சம்பந்தன் ஐயா! அபாயா விடயத்தில் எல்லாவற்றிற்குள்ளும் ஒழிந்திருந்த இனத்துவேசத்தை நீங்களும் கொப்பளித்துவிட்டீர்கள்.......? எங்கள் சமூகத்தை சேர்ந்த பல ஒட்டுண்ணிகள் அதிகாரத்திற்காக உங்கள் வால்பிடிக்கின்றதுகள் இதற்காக வெட்கப்படுகின்றேன். “வடக்கு, கிழக்கு இணையவேண்டும் அதற்கு முஸ்லிம்கள் ஒத்துழைக்க வேண்டும்” ஐயா...