Tag: சிசு

சிசுவொன்றினை நாய் இழுத்து சென்ற அவலம்

சிசுவொன்றின் சடலத்தை நாய் இழுத்துச்செல்வதை கண்ட பிரதேச மக்கள் பொலிஸருக்கு அறிவித்ததையடுத்து பிறந்து  ஒரு நாளேயான ஆண்  சிசுவின் சடலமொன்றை நோர்வூட் பொலிஸார் மீட்டுள்ளனர்.   நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கேர்கசோல்ட் தோட்ட  எல்பட கீழ்...