Tag: சந்திரநேரு சந்திரகாந்தன்

சூறாவளியினால் பாதிப்புக்குள்ளான பெரியநீலாவணை தொடர்மாடிவீடுகளை புனர்நிருமாணம் செய்ய நடவடிக்கை!

முன்னாள் எம்.பி.சந்திரகாந்தன் அமைச்சர் யாப்பா சந்திப்பில் இணக்கம்!  (காரைதீவு  நிருபர் சகா) அண்மையில் சூறாவளியினால் மிகமோசமாக பாதிப்புக்குள்ளான பெரியநீலாவணை தொடர்மாடி வீட்டுத்தொகுதியை புனர்நிருமாணம்செய்ய நடவடிக்கைஎடுக்கப்படவுள்ளது.   அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் அனர்த்தமுகாமைத்துவ அமைச்சர்...