Tag: கொக்கட்டிச்சோலை

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பகுதியில் ஆணின் சடலம் மீட்பு.

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவிலுள்ள விடுதிக்கல் கிராமத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர். விடுதிக்கல் கிராமவாசியான குழந்தைவேல் குருசாந்தராசா (வயது – 40) எனும் மூன்று பிள்ளைகளின்...

கொக்கட்டிச்சோலைப் பகுதி நெல்லை மட்டுமல்ல நல்ல சொல்லை விளைவிக்கும் மண். – மா.உதயகுமார்.

(படுவான் பாலகன்)  தமிழர்களது பண்பாடுகளையும், கலை, கலாசாராத்தினையும் பேணி பாதுகாக்கின்ற கிராமங்களிலே கொக்கட்டிச்சோலை பகுதி முதன்மையானது. இந்த மண் நெல்லை மட்டுமல்ல நல்ல சொல்லையும் விளைவிக்கும் மண். என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க...

கொக்கட்டிச்சோலையில் குதூகல விளையாட்டு.

(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா பாலர் பாடசாலை மாணவர்களின் குதூகல விளையாட்டு நிகழ்வுகள் கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ணமிசன் வித்தியாலய குமரகுரு விளையாட்டு மைதானத்தில் நேற்று(31) மாலை இடம்பெற்றன. இங்கு, நிறக்கொடி தெரிதல், பழம் பொறுக்குதல், சாக்கு...

கொக்கட்டிச்சோலையில் பலரின் கவனத்தினை ஈர்ந்த மாணவர் பாராளுமன்ற அமர்வு

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை தென்மேற்கு கோட்டத்தில் அமைந்துள்ள கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ணமிசன் வித்தியாலயத்தில் அண்மையில் மாணவர் பாராளுமன்ற அமர்வு நடைபெற்றது. மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் ஆரம்பிக்கப்பட்டு, வரலாற்றில்...

இளைஞன் வெட்டிக்கொலை – நடந்தது என்ன?

(படுவான் பாலகன்)  மட்டக்களப்பு மாவட்டம்  கொக்கட்டிச்சோலைப் பொலிஸ்ப் பிரிவுக்குட்பட்ட கற்சேனை - நீலண்ட மடு பிரதேசத்தில் திங்கட் கிழமை (20) இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை...

கொக்கட்டிச்சோலை- கற்சேனைப்பகுதியில் இளைஞன் வெட்டிக்கொலை

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கற்சேனை நீலண்டமடு பகுதியில் வைத்து இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் இன்று(20) மாலை இடம்பெற்றுள்ளது. வீடொன்றில் ஏற்பட்ட தகராறின் போது, குறித்த இளைஞன்...

கொக்கட்டிச்சோலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு – மரணத்தில் சந்தேகம்

(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலையில் வீடொன்றிலிருந்து மரணமடைந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் இன்று(09) திங்கட்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சடலம், கொக்கட்டிச்சோலையை சேர்ந்த 28வயதினையுடைய ஒரு பிள்ளையின் தாயான வி.தர்மினி என்பவரினது என இனங்காணப்பட்டுள்ளது. குறித்த பெண்ணின்...

கொக்கட்டிச்சோலையில் சிறுவர், முதியோர் தின நிகழ்வு

(படுவான் பாலகன்) மண்முனை தென்மேற்கு பிரதேச சிறுவர், முதியோர் தினக் கொண்டாட்டம் நேற்று(01) ஞாயிற்றுக்கிழமை கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. “தாய், தந்தை முதியோரின் அன்பு பாசப்பிணைப்புனூடாக, சிறுவர்களை அவர்களது அதிசயமிக்க உலகிற்கு கொண்டு...

மாவடிமுன்மாரி பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்து இருவர் படுகாயம்.

மட்டக்களப்பு,  கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிமுன்மாரி பிரதான வீதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதுண்டு விபத்தான சம்பவம் இன்று (13) சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. விபத்தில் இருவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் மகிழடித்தீவு வைத்தியசாலையில்...

கொக்கட்டிச்சோலைப் பகுதியில் குப்பை சேகரிக்கப்படவில்லையென மக்கள் விசனம்

மண்முனை தென்மேற்கு பிரதேசசபைக்குட்பட்ட பகுதியில் இன்றைய தினம்(04) குப்பைகள் சேகரிக்கப்படவில்லையென மக்கள் விசனம் தெரிவித்தனர். கடந்த செவ்வாய்க்கிழமையிலிருந்து குப்பைகள் சேகரிக்கப்படவில்லையெனவும் பிரதேச மக்கள் குறிப்பிட்டனர்.. இது, தொடர்பில் பிரதேசசபை செயலாளரிடம் வினாவிய போது, பிரதேசசபையின் கழிவுகள்...

கொக்கட்டிச்சோலைப் பகுதியில் நடைபெறும் சமூகவிரோத செயல்களை தடுக்க ஒன்றுசேருமாறு துண்டுப்பிரசுரம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலைப் பகுதியில் நடைபெறும் சமூகவிரோத செயல்களை தடுத்து நிறுத்துவதற்கு அனைவரையும் ஒன்றுசேருமாறு கூறி அப்பகுதியில் துண்டுப்பிரசுரங்கள் இன்று(21) விநியோகிக்கப்பட்டன.. பிரதேசத்தில் விற்பனையாகும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி, மதுப்பாவனையை இல்லாதொழித்தல், இளவயது திருமணம்,...