Tag: கே.பாஸ்கரன்

மட்டக்களப்பு வலயக்கல்விப்பணிப்பாளரின் முக்கிய வேண்டுகோள்

(க.விஜயரெத்தினம்) மூன்றாம் தவணைக்காக அரசபாடசாலைகள்  எதிர்வரும் மூன்றாம் திகதி(3.9.2018)திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதால் மட்டக்களப்பு வலயத்தின் பரிபாலனத்தின் கீழுள்ள சகல பாடசாலைகளும் நாளை ஞாயிற்றுக்கிழமை(2.9.2018)  சிரமதானப்பணிகளை மேற்கொண்டு  துப்பரவு செய்யப்பட வேண்டுமென மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன்...