Tag: குளக்கட்டு அம்மன்

வெருகல் பிரதேசத்தில் குளக்கட்டு அம்மனின் விக்கிரங்கள் விசமிகளால் எரித்து சேதமாக்கப்பட்டுள்ளது.

பொன்ஆனந்தம் திருகோணமலை மாவட்டத்தின் வெருகல்பிரதேச செயலாளர்பிரிவில் உள்ள முட்டுச்சேனை குளக்கட்டில் அமைந்துள்ள குளக்கட்டு அம்மன் என அழைக்கப்படும் ஆலயவிக்கிரகங்கள் எரித்து சேதமாக்கப்பட்டுள்ளசம்பவம் நேற்று இரவு நடைபெற்றுள்ளது. இதனை யார் என்ன காரணத்திற்காக செய்தார்கள் என உடனடியாக...