Tag: குலசேகரன் வைரமுத்து பண்டாரவன்னியனின்

வன்னியின் அடையாளம் பண்டாரவன்னியன் சிலை மீண்டும் முல்லையில்

வன்னியின் அடையாளம் மாவீரன் குலசேகரன் வைரமுத்து பண்டாரவன்னியனின் உருவச்சிலை இன்று முல்லைத்தீவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலையை, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் திறந்து வைத்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட மாகாண...