Tag: குண்டு வெடிப்பு

குண்டு வெடிப்புக்களில் 45 சிறுவர்கள் கொல்லப்பட்டமை வேதனை

இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புக்களின் போது 45சிறுவர்கள் கொல்லப்பட்டமை மிகுந்த வேதனையளிப்பதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெப்) கவலை தெரிவித்துள்ளது. மேற்படி சம்பவங்களில் இலங்கையர் மற்றும்...

மன்னிப்பு கோரும் அரசு : 4 ஆம் திகதி சர்வதேச புலனாய்வுப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது

கடந்த 9 ஆம் திகதி நாட்டில் பாரிய குண்டுத்தாக்குதல்கள் நடைபெறும் என்று தெரிவித்து தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பைச் சேர்ந்த சந்தேகநபர்களின் பெயர்களை உள்ளடக்கி தேசிய புலனாய்வுப்பிரிவின் தலைவர் சிசிர மென்டிஸ் பொலிமா...

குண்டுடன் வேன் வெடிக்க வைப்பு; புறக்கோட்டையில் 87 டெட்டனேட்டர்கள் மீட்பு

கொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்களுடன் காணப்பட்ட வேன் ஒன்று பாதுகாப்பு பிரிவினரால் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. இன்று (22) பிற்பகல் புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அருகில் பொலிசார் மற்றும் பாதுகாப்பு படையினர்...

உயிரிழந்தோரின் எண்ணிக்கை 290 ஆக உயர்வு

நாட்டில் நேற்று இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் தொகை 290 ஆக உயர்வடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.   அத்துடன் மேலும் 500 பேர் காயங்களுக்குள்ளான நிலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று  வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.    

குண்டு வெடிப்பு ; மேலும் இருவர் கைது!

நேற்று இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.   குறித்த இருவரும் தம்புள்ளை நகரில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் காத்தான்குடி மற்றும் மாவனல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும்...

மட்டக்களப்பில் குண்டுத்தாக்குதல் -சிக்கியது சீசிரிவி காட்சிகள்

மட்டக்களப்பில் சீயோன் தேவாலயத்தில் குண்டுத்தாக்குதலை நடாத்தியதாக சந்தேகிக்கப்படுபவரின் செயற்பாடுகள் சீசிரிவி கமராவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தோளில் பையொன்றுடன் வந்தவரே இந்த தாக்குதலை நடாத்தியுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டிருந்த நிலையில் இந்த சீசிரிவி பதிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.  

சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம்

நாட்டில் ஏற்பட்டுள்ள அவசர நிலைமை தொடர்பில் கலந்துரையாட சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் விசேட கட்சித் தலைவர்களின் கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.   அதன்படி குறித்த கட்சித் தலைவர்களின் கூட்டமானது இன்று பிற்பகல் 2.00 மணிக்கு...

வதந்திகளை நம்பாது அமைதி காக்கவும்

நாட்டில் பல்வேறு இடங்களில் இடம்பெற்றுள்ள துன்பியல் சம்பவத்தையிட்டு மிகவும் வேதனையடைவதுடன் நிலைமையை பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கும் சம்பவத்தின் பின்னணியைக் கண்டறிவதற்கும் அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

உண்மையை ஏற்றுக்கொண்ட பிரதமர் : சர்வதேச உதவியைக் கோருகின்றோம்.

இவ்வாறான மோசமான  தொடர்குண்டு தாக்குதல் சம்பவம் இடம்பெறும் அச்சுறுத்தல் ஏற்கனவே விடுக்கப்பட்ட போதும் அதுகுறித்து பாதுகாப்பு தரப்பு கவனம் செலுத்தாதும் , எமக்கு அறியப்படுத்ததும் பாரதூரமான பிரச்சினையாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க...

போக்குவரத்துச் சேவைகள் வழமைக்குத் திரும்பும்

நேற்றைய தினம் மடடுப்படுத்தப்பட்;ட இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ் சேவைகள் ,இன்று காலை 6.00 மணி முதல் மீண்டும் ஆரம்பிக்கும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் அனைத்துப் பிரதேசங்களுக்கும் பயணிக்கக்கூடிய வகையில்...

பொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச்சட்டம் இன்று காலை 6 மணியுடன் தளர்த்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நாட்டில் நேற்றையதினம் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களையடுத்து நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் நேற்று மாலை...

சம்பவத்தின் பின்னணியை கண்டறிய விசேட குழு

நாட்டில் இன்று பல உயிர்களை காவுகொண்ட தேசிய துன்பியல் சம்பவத்திற்கு அடிப்படையாக அமைந்த காரணிகளையும் அதன் பின்னணியையும் இவ்வகையான சம்பவங்களுக்கு ஏதுவாக அமைந்த காரணங்களையும் கண்டறிந்து, இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிப்பதற்கு  உயர்...